ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம்: த.வெ.க.வினருக்கே நீதி கிடைக்கல: விஜய் மீது கீதா ஜீவன் கடும் விமர்சனம்
தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும்; அதை சொல்லிவிட்டு, பொறுப்பில் இருந்து கைநழுவ பார்க்கிறாரா முதல்வர்? உங்கள் கட்சிகாரர்களுக்கே கிடைக்காத நீதி… ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கு எப்படி நீதி வழங்கப் போகிறீர்கள்? எப்படி பாதுகாப்பு வழங்கப் போகிறீர்கள்?






