--- --:--:-- --

சூரிய வெளிச்சத்தில் ஆரெஞ் நிற உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

13

மிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் ஓடிடி-யில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

ஆனால், தெலுங்கில் வெளிவந்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் சில மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது.இதனை தொடர்ந்து தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி வஷி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமின்றி தமிழில் மாமன்னன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஆரெஞ் நிற உடையில் சூரிய வெளிச்சத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Right Menu Icon