கமல்ஹாசன் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதி…!
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து மாலையே வீடு திரும்பிவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






