--- --:--:-- --

கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – கைலாஷ் விஜய்வர்கியா கருத்தால் சர்ச்சை

9

த்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரைப் பின்தொடர்ந்து சென்று பாலியில் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், ”வெளியே செல்வதற்கு முன்பு அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது அந்த வீராங்கனைகளின் பொறுப்பாகும்.

 

இந்த சம்பவம் நமக்கும் அவர்களுக்கும் ஒரு பாடம். இனி அவர்கள் எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பார்கள்” என்று பா.ஜ.க அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon