கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – கைலாஷ் விஜய்வர்கியா கருத்தால் சர்ச்சை
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரைப் பின்தொடர்ந்து சென்று பாலியில் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், ”வெளியே செல்வதற்கு முன்பு அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல்...





