--- --:--:-- --

போலீசார் தாக்குதல் தொடர்பாக ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி..!

11

ஜோதிமணி டெல்லி போலீசாரால் தாக்கப்பட்டு அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon