போலீசார் தாக்குதல் தொடர்பாக ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி..!
ஜோதிமணி டெல்லி போலீசாரால் தாக்கப்பட்டு அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்...






