அவதார புருஷனா விஜய்? – RB உதயகுமார் சாடல்
அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதன் தொண்டர்கள் வேதனையுடன் இருப்பதாக விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே விஜய், அதிமுகவை விமர்சித்திருக்கலாம் என RB உதயகுமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்வதாக கடுமையாக சாடியுள்ளார். மேலும், அதிமுக EPS தலைமையில் தான் செயல்படுகிறது என்றார்.





