--- --:--:-- --

நடிகர்கள் கலைக்கான கருவி மட்டுமே: ஷ்ருதிஹாசன்

8

ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் தென்னிந்திய சினிமாவில் உண்டு என ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

 

பாலிவுட்டை ஒப்பிடுகையில் தென்னிந்திய சினிமாவில் நிறைய பணம் இருந்தாலும் ஆடம்பர ஆடை அணிய மாட்டார்கள், பலர் இன்றும் அம்பாசிடர் கார்களையே பயன்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார். மேலும், நடிகர்களாகிய நாம் கலைக்கான ஒரு கருவி மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Right Menu Icon