கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு விடுமுறையா..?
வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். கோவை கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.





