--- --:--:-- --

பள்ளிகளில் சாதிப் பெயர் நீக்கம்: பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!

5

ள்ளி மற்றும் விடுதிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் சாதிப் பெயர்களுடன் இயங்கி வருவதாகவும், இத்தகைய சாதியப் பெயர்களால் மாணவர்களிடையே தேவையற்ற வேறுபாடுகளும், முரண்பாடுகளும் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon