--- --:--:-- --

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா..?

6

ரசியலுக்கு வரப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் மறுவித்துவிட்ட நிலையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார், அப்போது அவர் தாயார் லதா ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும். ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon