--- --:--:-- --

டயப்பர்களின் விலை உயர்வு…! டிக்டாக்கில் அழும் பெண்..!

6

அமெரிக்காவின் உட்டான் மாநிலத்தில் குழந்தைகளை அழவைக்கும் டயப்பர் களின் விலை 20 மடங்கு அதிகரித்தது கண்டு பெண் ஒருவராலும் டிக் டோக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

கொரொனா அச்சம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை அதிகளவில் வாங்கி பலரும் சேமித்து வைத்துக்கொண்டு உள்ளதால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

 

இந்த நிலையில் நான்கு குழந்தைகளுக்கு தாயான இன்பிக்னி பல்பொருள் அங்காடி ஒன்றில் பதிவு செய்த வீடியோவில் குழந்தைகளை வைத்துள்ளவர்கள், டயாப்பர்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்க முடியாத என்னை போன்றவர்கள் என்ன செய்வது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon