--- --:--:-- --

புதுச்சேரியில் பாமகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து..!

3

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த மாநில கட்சி அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதே நேரம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தற்பொழுது டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. சரத்பாவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மீண்டும் மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மாநில கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது.

 

Right Menu Icon