--- --:--:-- --

அரசு பேருந்தில் ஏறிய பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்..!

9.1

ர்நாடகாவில் அரசு பேருந்தில் ஏறிய பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது. அரசு பேருந்தில் ஏறிய நபர் குடிபோதையில் இருந்துள்ளார்.

 

இதனால் பேருந்து நடத்துனர் அவரை ஏற விடாமல் தடுத்துள்ளார். குடிபோதையில் இருந்த நபர் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பயணிகள் எட்டி உதைத்து கீழே தள்ளிய மது போதையில் இருந்த நபர்களும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

ஆனால் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதனை பொருட்படுத்தாமல் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர்.

 

Right Menu Icon