இருசக்கர வாகன ஓட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு..!
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பரவலாக மழை பெய்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மனைவி மற்றும் அவரது நண்பர் அறியங்குப்பம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பாலத்தின் இரும்பு கட்டில் கால் வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி ஒருவர் தூக்கி வீசப்பட்டனர். இதில் மனம் உடைந்த நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





