--- --:--:-- --

10 நாட்களிலேயே காலியா..? நாட்டின் பொருளாதாரம் இருக்கிறதா?

7

தனிப்பெரும் முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை தாரைவார்த்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பது ஆகியன நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம் நல்ல ஆட்சியாளரை அழிவு காலத்தில் அறியலாம் என்று கூறும் வார்த்தைகளை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர் கொரொனா அழிவு காலகட்டத்தில் நமது ஆட்சியாளர்களின் கைகள் அவர்களின் உண்மையான திறனை காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவு தொடங்கி பத்து நாட்களிலேயே நாட்டின் இந்தியா ஆதாரம் காலியாகி விட்டதா என்றும் அந்த நிலையில் தான் நாட்டின் பொருளாதாரம் இருக்கிறதா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon