தனது பேத்தியுடன் சேர்ந்து பியானு வாசிக்கும் இளையராஜா..!
பியானு கருவியுடன் விளையாடும் தனது பேத்தியுடன் இசைஞானி இளையராஜா விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா மகளுக்கு இசை கற்றுக் கொடுக்க முயற்சிக்கும் இளையராஜாவின் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






