--- --:--:-- --

பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண்குமார் கொரொனாவால் பலி..!

8

பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

1985ஆம் ஆண்டு ஐ‌ஏ‌எஸ் பணியில் இணைந்தவர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon