--- --:--:-- --

முகக் கவசம் அணியாமல் இரண்டாவது முறை பிடிபட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்..!

8

டிசாவில் முகக் கவசம் அணியாமல் இரண்டாவது முறை பிடிபட்டால் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க முக கவசம் அணியாதவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

 

ஒடிசாவில் அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் முதல் முறை 2000 ரூபாயும் இரண்டாவது முறை ஐந்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon