9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்த முடிவு..!
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மாணவர்களுக்கு தேர்வு இல்லாவிட்டாலும் அவர்களின் திறனை அறிந்து கொள்ள திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு கிடையாது என்று அறிவிப்பு வெளியானது. இருந்தாலும் அந்தந்த மாணவர்கள் அந்தந்த வகுப்புக்கான திறனை அறிந்து இருக்கிறார்களா என்று பரிசோதிப்பதற்காக ஆன்லைன் வெளியே சில கேள்விகள் அனுப்பப்படும்.
9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அந்த புத்தகத்தை படித்து இருக்கின்றனரா என்ற சோதனை அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.







