--- --:--:-- --

சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்காக ஐஸ் கிரீம் மியூசியம்..!

8

சிங்கப்பூரில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு என பிரத்தியேகமாக ஐஸ்க்ரீம் மியூசியம் திறக்கப்பட்டிருக்கிறது. காணும் இடமெல்லாம் பிங்க் மயம் என்பது போல மியூசியம் முழுவதும் பிக் நிறத்தால் மின்னி காண்போரை கவர்ந்து இழுத்து வருகிறது.

 

குழந்தைகளை கவர்வதற்கு ஐஸ்கிரீம் வடிவில் கட்டடம் மற்றும் விளையாட்டு கூடங்களை தயார்படுத்தி காண்போர் கண்களுக்கு மியூஸியம் நிர்வாகம் விருந்து கிடைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon