--- --:--:-- --

மனைவி தூக்கிட்டு இறந்த 12 நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை..!

12

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே மனைவி தூக்கிட்டு இறந்த 12 நாளில் கணவர் தூக்கிட்டு இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

நடுக்குப்பத்தை சேர்ந்த ராணிக்கும், புதுப் பட்டினத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் ஆகஸ்ட் 23ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி ராணிவீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து வரும் நிலையில் அணுமின் நிலைய குடியிருப்பு பூங்காவில் இருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஜெயப்பிரகாசம் சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon