--- --:--:-- --

கொரோனாவிலிருந்து கமல்ஹாசன் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

2

கொரொனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பூரண குணம் அடைந்து விட்டார் என்று மூன்றாம் தேதி வரை தனிமைப்படுத்தலில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

கொரொனா தொற்றுக்கு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இந்த நிலையில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon