--- --:--:-- --

உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா..!

9

ங்கிலாந்துக்கு பிரதமர் லிஷ்ட்ரஸ் அமைச்சரவையில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவெல்லா தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட லிஷ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்ணான சுவெல்லா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் அரசு விதிகளை மீறி விட்டதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையிலிருந்து சுவெல்லா வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon