--- --:--:-- --

நிர்வாணமாக போஸ் கொடுத்த இந்தி நடிகர் ரன்வீர்..!

4

நிர்வாணமாக போஸ் கொடுத்த இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிற்க்கு ஆடைகள் சேகரிக்கும் பணியில் தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்கிற்கு ஆடைகள் அளிக்கும் விதமாக ஒரு பாக்ஸ் ஒன்று வைத்துள்ளனர். அதில் மக்கள் ஆடைகளை போட்டு செல்கின்றனர்.

Right Menu Icon