--- --:--:-- --

திடீரென மோடியை சந்தித்த ஹேமந்த் சோரன்..!

3

பிரதமர் மோடியை ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்தித்து பேசினார். நில மோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனையை ஜார்கண்ட் முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது.

 

முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்திருந்தார். கடந்த மாதம் 28ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற பிறகு டெல்லி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார்.

 

இங்கு சந்திப்பின் பொழுது மாநில பிரச்சனை குறித்தும், மத்திய நிதி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon