தெலுங்கானாவை புரட்டி போட்ட கனமழை..!
தெலுங்கானா மாநிலத்தில் புரட்டி போட்ட கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் நிஜாமாபாத் மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.






