--- --:--:-- --

த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்: ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய திட்டம்

7

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டுக்கான அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் 3-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Right Menu Icon