--- --:--:-- --

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா ..?

10

வம்பர் ஆறாம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்கிற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது.

 

அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது. காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Right Menu Icon