ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா ..?
நவம்பர் ஆறாம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்கிற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு...





