--- --:--:-- --

பிளாஸ்டிக் மாசுபாட்டினால் இடம்பெயரும் உயிரினங்களுக்கு பாதிப்பு..!

5

பிளாஸ்டிக் மாசுபாட்டினால் இடம்பெயரும் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளாஸ்டிக் மாசுபாடு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வாழும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கங்கை மற்றும் மகாநதி படுகைகள் மூலம் இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ப்பதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் உணவு சங்கிலியும் பாதிப்புக்குள்ளாவதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon