--- --:--:-- --

ஐரோப்பாவில் பாதி பேருக்கு ஒமிக்ரான் வர வாய்ப்பு..!

10

ரோப்பா கண்டத்தின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்புவரக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பாவிலும் மிக அதிகளவில் பரவி வருகிறது.

 

இந்த நிலையில் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த ஆண்டின் முதல் வாரத்தில் 50 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படும் என்பதன் அடிப்படையில் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

 

Right Menu Icon