பொங்கல் பண்டிகையால் பூக்களின் விலை உயர்வு ..!
பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்த நிலையில் மல்லிகை கிலோ 3,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 2, 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





