--- --:--:-- --

5 வயதில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!

9

ங்கிலாந்து நாட்டை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் தனது 5 வயதில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பூனையைப் பற்றிய கதையை புத்தகமாக வடித்துள்ளார். இந்த புத்தகம் கடந்த ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

 

இந்த புத்தகம் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

 

Right Menu Icon