--- --:--:-- --

தன் நண்பனாலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்..!

10

ஹைதராபாத்தில் 28 வயதான பெண் தன் நண்பனாலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் ஜூப்லி என்ற பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் தனது நண்பருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

 

நண்பர்கள் மூன்று பேருடன் தன்னுடைய வீட்டிற்கு சென்றவர் நீண்ட நேரம் பேசியபடி இருந்துள்ளார். இதில் 2 பேர் சென்று விட பார்ட்டிக்கு சென்று போன மயக்கத்தில் தூங்கி விட்டார். ஆனால் கண்விழித்து பார்த்த பொழுது மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை அந்த நண்பர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

 

அந்த நபர் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon