--- --:--:-- --

13 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் சதுர அடிக்கு ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை..!

7

கோவை மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மோனிஷா ரவி என்ற கல்லூரி மாணவி 13 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் சதுர அடிக்கு ஓவியம் வரைந்தார்.கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு அவர் வரைந்த ஓவியத்தை கின்னஸ் அமைப்பு தற்போது அங்கீகரித்து உள்ளது. இதனால் மாணவி மோனிஷா ரவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சிறு வயதில் இருந்தே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon