--- --:--:-- --

ஒரு நிமிடத்தில் 33 புஷ் அப் செய்து கின்னஸ் சாதனை..!

6

ஐக்கிய அரபு எமிரேட்டில் சிறந்த உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 33 முறை தரையில் இருபுறமும் மாறி மாறி குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வேலிடியாரி என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் மத்திய கிழக்கின் மிருகம் என்று சமூக ஊடகத்தினரால் பெரிதும் புகழப்படுகிறார் .

 

 

பறக்கும் ஜம்ப் அல்லது சூப்பர்மேன் ஜம்ப் என்று அழைக்கப்படும் இந்த முறையில் தரையில் கையை ஊன்றிக் கொண்டு வளைக்காமலும் இடது மற்றும் வலது என மாறி மாறி குதித்து சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon