--- --:--:-- --

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் சாதனை..!

2

ந்தவாசியை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவி ரோஜா நீட் தேர்வில் தர வரிசையில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் முயற்சியிலேயே 544 மதிப்பெண் பெற்றுள்ளார்.

 

பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்தது பெருமையாக உள்ளது என அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon