--- --:--:-- --

தி.மு.க ஆட்சியில் இதை ஏன் செய்யவில்லை? – சட்டப் பேரவையில் தவெக எம்எல்ஏ கேள்வி

4

டிகர் திலகம் சிவாஜி கணேசனை தேர்தலில் தோற்கடித்து, 1989ம் ஆண்டு எங்களைப் போன்ற இளைஞராக சட்டமன்றத்திற்கு வந்தவர் துரை சந்திரசேகரன். அவர் இவ்வளவு கோரிக்கையை வைத்தார்.

 

 

நாங்கள் தான் புதிதாக வந்தவர்கள், அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர். திமுக ஆட்சியில் இதை ஏன் அவர் செய்யவில்லை? – த.வெ.க. எம்எல்ஏ விஜய் சரவணன் கேள்வி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon