ஒட்டு மொத்தமாக பொன்முடியின் ஐந்து வீடுகளில் சோதனை..!
அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. கௌதம் சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூ. 6.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம் பி ஆக இருக்கிறார் கௌதம் சிகாமணி. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்மொழியின் வீடு முன் திமுகவினர் குவிந்து வருகின்றன.ர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





