--- --:--:-- --

போக்குவரத்தை நிறுத்தி பைக் ஸ்டண்ட் செய்த இன்ஸ்டாகிராம் இளைஞர்..!

3

திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதற்காக இளைஞர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

வேலூர் சாலையின் நடுவே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிக புகை வருமாறு ஆக்ஸிலேட்டரை முறுக்கி புகை வருமாறு பயணிகளுக்கு இடைஞ்சல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon