காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 10 முறை வென்றவர் துரைமுருகன்
காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 10 முறை வென்றவர் துரைமுருகன். எங்கள் கட்சி் பொதுச்செயாலளர். அந்த ஊரில் பல திட்டங்களை கொண்டு வந்தார். ஒருமுறை வெற்றி பெற்று வந்துள்ளவர் அவர் ஒன்றும் செய்யவில்லை என கூறுவதை ஏற்க முடியாது.
மற்ற உறுப்பினர்கள் அவரை பார்த்து கற்று கொள்ளும் வகையில்தான் அவரது செயல்பாடு இருந்தது – கே.என்.நேரு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




