--- --:--:-- --

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி..!

7

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி சாலையில் சென்ற அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

Right Menu Icon