--- --:--:-- --

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு..!

4

பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon