--- --:--:-- --

இருப்பிடங்களுக்கு சென்று கொரொனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை..!

2

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று கொரொனா தடுப்பூசி செலுத்துவதோடு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

044 2538 4520 என்ற எண்ணுக்கும் 044 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon