வாட்ஸ் ஆப் பயன்படுத்திய சிறுமிக்கு 6 மாத சிறை தண்டனை..!
வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காகவும், ஜிமெயில் பயன்படுத்தியதற்காகவும் ஒரு பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது சீனாவில் சைபர் குற்றமாக கருதப்படுகிறது. எனவே ஒரு மாணவி 6 ஆறுமாதம் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.




