கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்து விபத்து..!
கேரளாவில் கால்பந்தாட்டத்தின் பொழுது கேலரி உடைந்து விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். மலப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் நடந்த கால்பந்தாட்டத்தில் தென்னம் பலகைகளை கொண்டு நாட்களான தற்காலிக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
பாரம் தாங்காமல் உடைந்து விழுந்ததில் பார்வையாளர்கள் பலர் படுகாயமடைந்தனர். பார்வையாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






