நபிகளை இழிவாக பேசுவோர் கொல்லப்படுவர்: அல் கொய்தா
நபிகள் நாயகத்தை யார் எளிதாக பேசினாலும் கொல்லப்படுவார்கள் என அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள அல் கொய்தா நபிகள் குறித்து தவறாக பேசுவோரை தாங்களும், தங்கள் குழந்தைகளும் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தகர்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.






