--- --:--:-- --
3

ஹைதராபாத்தில் 17 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 6-வது முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். AIMIM என்ற இஸ்லாமிய கட்சியின் எம்எல்ஏவின் பதின்பருவ மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கைதான ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைதான ஒருவர் மட்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவர்கள் ஐந்து பேரும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குற்றத்திற்கு பயன்படுத்திய 2 கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

Right Menu Icon